வாராஹி அறக்கட்டளையின் சார்பில் தொடர் அன்னதானம்:
கடந்த 5 வருடங்களாக சென்னை மற்றும் வேடந்தாங்கல் பகுதிகளில் தினசரி காலையில் சுமார் 800 பேருக்கு சத்து நிறைந்த கலவைசாதம் சுமார் 350 முதல் 400 கிராம் வரை வழங்கப்படுகிறது.
இதில் மயிலை பச்சை அம்மன் திருக்கோயிலில் தினசரி 75 வயதானவர்களுக்கு பல்லாக்கு மாநகரில் 150 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
வேடந்தாங்கல் அருகில் சித்தாத்தூர் வாராஹி மந்திர பீடத்தில் தினசரி 50 முதியவர்களுக்கு கலந்த கலவை சாதம் வழங்கப்படுகிறது.
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் வருகின்ற நோயாளிகளின் பசிப்பிணி போக்கிட தினசரி 150 முதல் 200 உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.
இவை அனைத்தும் சத்தான காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பயிறு வகைகள் சேர்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இது தவிர பொங்கல், தமிழ்புத்தாண்டு இந்த விஷேச நாட்களில் வேடந்தாங்கல் சுற்றியுள்ள 6 கிராமங்களை சார்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் புடவை வேஷ்டி வழங்கப்பட்டு பண்டிகைகளை மகிழ்வுடன் கொண்டாட உதவுகிறோம்.
காலத்தின் கட்டாயம் கருதியும் மக்களின் தேவையை மனதில் வைத்து மயிலையில் இரவு 50 வீடில்லாத ஏழை மக்களுக்காக உணவும் தண்ணீரும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பசியின்மை யை உருவாக்க உதவுவோம்.
இந்த இறை அறப்பணியில் எங்களோடு தோள்கொடுக்கும் எல்லா நல்ல நெஞ்சகளுக்கும் எங்கள் நெஞ்சுநிறை நன்றி. இவர்கள் குடும்பம் ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி நீண்ட நெடுங்காலம் அறப்பணியில் சிறக்க வேண்டுகிறோம்.
ANNAI VAARAAHI CHARITABLE TRUST
BANK : SBI BANK
A/C NO : 31044367956
BRANCH : CP RAMASAMY ROAD
IFSC CODE : SBIN0040203
ANNAI VAARAAHI CHARITABLE TRUST
This is register number for AS NGO WITH GOVT OF INDIA
CSR activities Registration number is CSR00004411.
Trust Registration Unique Id: TN/2021/0283850